என் பக்கம்...
Friday, September 23, 2011
பாட்டாளிகள் படிப்பகம்
ஒவ்வொரு ஊருக்கும் நூலகம் அவசியம் வேண்டும்! ஆனால் அதை அரசாங்கம் தான் உருவாக்க வேண்டும் என்றில்லை என்பதற்கு இவர்கள் ஓர் உதாரணம் ...
http://www.vikatan.com/news.php?nid=3926
என் விகடனில் வந்த இந்த கட்டுரை எனக்கு பிடித்தது... படித்து பாருங்களேன் !!!
Wednesday, September 7, 2011
பனித்துளி
கோலம் போட தயாரானது குழந்தை...
புள்ளி வைத்தது பனித்துளி !!!!
Tuesday, August 2, 2011
ஓவியம்
தூரிகை இல்லா ஓவியம் !!!
என்னவள் காலால் வெட்கத்தில்
வரைந்த பிறை நிலா !!!!
Home
Subscribe to:
Posts (Atom)