Tuesday, August 2, 2011

ஓவியம்

தூரிகை இல்லா ஓவியம் !!!
என்னவள் காலால் வெட்கத்தில்
வரைந்த பிறை நிலா !!!!